தமிழ் மீன்படு யின் அர்த்தம்

மீன்படு

வினைச்சொல்-பட, -பட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் கடல், ஆறு போன்ற பெரிய நீர்நிலையின் ஓரிடத்தில்) மீன்கள் அதிக அளவில் காணப்படுதல்.

    ‘கரையோரப் பகுதிகளில் மீன்படுவது குறைவாக இருப்பதால் கடலுக்குள் நீண்ட தூரம் மீனவர்கள் போக வேண்டியுள்ளது’