தமிழ் மனப்பிராந்தி யின் அர்த்தம்

மனப்பிராந்தி

பெயர்ச்சொல்

  • 1

    இல்லாதது இருப்பது போன்ற அல்லது நிகழாதது நிகழ்வது போன்ற உணர்வு; பயம்.

    ‘யாரோ தன்னைக் கொல்லப்பார்க்கிறார்கள் என்று அவர் கூறுவதெல்லாம் வெறும் மனப்பிராந்திதான்’