தமிழ் மனப்போக்கு யின் அர்த்தம்

மனப்போக்கு

பெயர்ச்சொல்

  • 1

    மனம் செயல்படும் விதம்.

    ‘அவருடைய மனப்போக்கை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை’
    ‘நீ உன் மனப்போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது’