தமிழ் மனம்திறந்து யின் அர்த்தம்

மனம்திறந்து

வினையடை

  • 1

    (எதையும்) மறைக்காமல் வெளிப்படையாக; ஒளிவுமறைவு இல்லாமல்.

    ‘மனம்திறந்து பேசுவதற்குக்கூட இங்கு நண்பர்கள் இல்லை’
    ‘‘அற்புதமாகக் கவிதை எழுதியிருக்கிறாய்’ என்று நண்பர் என்னை மனம்திறந்து பாராட்டினார்’