தமிழ் மனம்துணி யின் அர்த்தம்
மனம்துணி
வினைச்சொல்
- 1
மனத்தில் துணிவை ஏற்படுத்திக்கொண்டு விரும்பத்தகாத அல்லது கடினமான ஒன்றைச் செய்வதற்கு முயலுதல்.
‘அப்பாவை ஏமாற்ற எனக்கு மனம்துணியவில்லை’‘எப்படியும் ஒரு பத்திரிகையை ஆரம்பித்துவிடுவதென மனம்துணிந்துவிட்டேன்’