தமிழ் மனம்போனபடி யின் அர்த்தம்

மனம்போனபடி

வினையடை

  • 1

    (பேச்சு, செயல் போன்றவற்றைக் குறித்து வரும்போது) எந்த விதக் கட்டுப்பாடும் இல்லாமல்; இஷ்டம் போல்.

    ‘மனம்போனபடியெல்லாம் பேசிவிட்டு இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்?’
    ‘உன்னைப் போல் மனம்போனபடி வாழ என்னால் முடியாது’