தமிழ் மன்றாடு யின் அர்த்தம்

மன்றாடு

வினைச்சொல்மன்றாட, மன்றாடி

  • 1

    (இரக்கம் கொள்ளவைக்கும் வகையில்) கெஞ்சி வேண்டுதல்; இறைஞ்சுதல்.

    ‘‘எனக்கு ஒன்றும் தெரியாது. என்னை விட்டுவிடுங்கள்’ என்று காவலர்களிடம் மன்றாடினான்’
    ‘என் மகளின் படிப்புக்கு நீங்கள்தான் உதவ வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்’