தமிழ் மனவளர்ச்சி யின் அர்த்தம்

மனவளர்ச்சி

பெயர்ச்சொல்

  • 1

    சூழ்நிலையை, உணர்ச்சிகளை வயதுக்கேற்ற முறையில் புரிந்துகொள்ளும் அல்லது வெளிப்படுத்தும் பக்குவம்.