தமிழ் மனவளர்ச்சி குன்றிய யின் அர்த்தம்

மனவளர்ச்சி குன்றிய

பெயரடை

  • 1

    (பெரும்பாலும் பிறவியிலிருந்தே) மூளையின் இயல்பான செயல்பாடு பாதிக்கப்பட்ட.

    ‘மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி’