தமிழ் மனிதன் யின் அர்த்தம்

மனிதன்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) ஆறறிவு உடைய இனத்தைச் சேர்ந்தவர்.

    ‘ஒரு கடல் ஆமை மனிதனைவிட நீண்ட காலம் உயிர் வாழும்’

  • 2

    ஆண்.