தமிழ் மனித குண்டு யின் அர்த்தம்

மனித குண்டு

(மனித வெடிகுண்டு)

பெயர்ச்சொல்

  • 1

    தன் உடம்பில் கட்டிக்கொண்டிருக்கும் குண்டை வெடிக்கச் செய்வதன்மூலம் அருகில் உள்ளவர்களை அழித்துவிட்டுத் தானும் இறந்துவிடும் தீவிரவாதி.

    ‘அமைச்சரைக் கொல்ல முயன்ற இரண்டு மனிதவெடிகுண்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்’