தமிழ் மனுஷி யின் அர்த்தம்

மனுஷி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பொதுவாக) பெண்.

    ‘என்ன இந்தக் குழந்தை பெரிய மனுஷி மாதிரி பேசுகிறது!’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு பேச்சு வழக்கு (குறிப்பாக) (ஒருவரின்) மனைவி.

    ‘என்னுடைய இவ்வளவு முன்னேற்றத்திற்கும் என் மனுஷிதான் காரணம்’