தமிழ் மனையியல் யின் அர்த்தம்

மனையியல்

பெயர்ச்சொல்

  • 1

    வீட்டை நிர்வகித்தல், குடும்பத்தினருக்குத் தேவையான ஊட்டச்சத்து உள்ள உணவு தயாரித்தல் முதலியவற்றை அறிவியல் முறையில் கற்றுத்தரும் படிப்பு.