தமிழ் மயிர் மாணிக்கம் யின் அர்த்தம்

மயிர் மாணிக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (தோட்டங்களிலும் வீட்டு முகப்புகளிலும் அழகுக்காக வளர்க்கப்படும்) கம்பி போன்ற சிறிய இலைகளையும் சிவப்பு நிறப் பூக்களையும் உடைய ஒரு வகைக் கொடி.