தமிழ் மயிலை யின் அர்த்தம்

மயிலை

பெயர்ச்சொல்

  • 1

    (காளை, பசு முதலியவற்றின் நிறத்தைக் குறிப்பிடும்போது) சாம்பல் நிறம்; வெண்மை கலந்த கருநிறம்.

    ‘மயிலைக் காளை திமிறியது’