தமிழ் மரநாய் யின் அர்த்தம்

மரநாய்

பெயர்ச்சொல்

  • 1

    பகலில் மரப் பொந்துகளில் அல்லது கிளைகளில் இருப்பதும், இரவில் நடமாடுவதுமான (புனுகுப்பூனையின் குடும்பத்தைச் சேர்ந்த) கரும் பழுப்பு நிற விலங்கு.