தமிழ் மரபியல் யின் அர்த்தம்

மரபியல்

பெயர்ச்சொல்

  • 1

    சொல் எவ்வாறு வழங்கப்படுகிறது என்னும் மரபைக் கூறும், இலக்கணத்தின் பகுதி.

  • 2

    உயிரினங்கள் தங்கள் உருவம், குணம் முதலியவற்றை மரபணுக்களின் மூலம் பரம்பரைபரம்பரையாகத் தங்கள் சந்ததியினருக்கு எவ்வாறு வழங்குகின்றன என்பதை ஆராயும் அறிவியல் துறை.