தமிழ் மராமத்து யின் அர்த்தம்

மராமத்து

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கட்டடம், குளம், சாலை முதலியவற்றைப் பழுதுபார்க்கும் வேலை; பராமரிப்பு.