தமிழ் மரியாதைப் பன்மை யின் அர்த்தம்

மரியாதைப் பன்மை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருமையாக இருந்தாலும்) உயர்வு கருதி ஒருவரைப் பன்மையில் குறிப்பிடும் சொல்.