தமிழ் மருத்துவச்சி யின் அர்த்தம்

மருத்துவச்சி

பெயர்ச்சொல்

  • 1

    (கிராமப்புறங்களில்) அனுபவத்தின் அடிப்படையில் பிரசவம்பார்க்கும் பெண்மணி.