தமிழ் மருதம் யின் அர்த்தம்

மருதம்

பெயர்ச்சொல்

  • 1

    (பழங்கால இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஐந்து வகைத் திணைகளில்) வயலும் வயல் சார்ந்த இடமும்.

  • 2

    நீர்நிலைகளின் ஓரம் வளரக்கூடிய, தொங்கும் கிளைகளைக் கொண்ட சில வகை மரங்களின் பொதுப்பெயர்.

    ‘மருத மரம் உயரமாக வளரும்’