தமிழ் மருதாணி யின் அர்த்தம்

மருதாணி

பெயர்ச்சொல்

  • 1

    அரைத்துப் பூசிக்கொண்டால் (உள்ளங்கை, நகம் முதலியவற்றில்) சிவப்பு நிறம் தரும் ஒரு வகை இலை/அந்த இலையை உடைய செடி.