தமிழ் மருவு யின் அர்த்தம்

மருவு

வினைச்சொல்மருவ, மருவி

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    (காலப்போக்கில் சொல் வடிவம்) மாற்றமடைதல்.

    ‘‘மூன்று ஆறு’ என்பது மருவி ‘மூணாறு’ என ஆகியிருக்கலாம்’