தமிழ் மறந்துபோய்க்கூட யின் அர்த்தம்

மறந்துபோய்க்கூட

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தற்செயலாகக்கூட; தவறுதலாகக்கூட.

    ‘ஒரு முறை பட்டாகிவிட்டது. இனி மறந்துபோய்க்கூட மதுவைக் கையால் தொட மாட்டேன்’
    ‘மறந்துபோய்க்கூட அவர் வீட்டுக்குப் போய்விடாதே. பேச ஆரம்பித்தால் விட மாட்டார்’