தமிழ் மற்றொரு யின் அர்த்தம்

மற்றொரு

பெயரடை

  • 1

    (தொடர்புடையவற்றைக் குறித்து வரும்போது) (குறிப்பிடப்படுவதோடுகூட) இன்னும் ஒரு; வேறொரு.

    ‘எங்களுடைய மற்றொரு நிறுவனம் இது’
    ‘மற்றொரு அரையிறுதிப் போட்டி’
    ‘மற்றொரு சமயம் இந்த வேலையைச் செய்துகொள்ளலாம்’