தமிழ் மீறல் யின் அர்த்தம்

மீறல்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (சட்டம், உரிமை முதலியவற்றை) மீறும் செயல்.

    ‘உலகமெங்கும் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன’
    ‘சட்ட மீறல், விதி மீறல் எல்லாம் இப்போது சகஜமாக நடந்துவருகின்றன’
    ‘இவருடைய பெரும்பாலான படங்களில் மரபு மீறல் என்பதுதான் மையக் கருத்து’