தமிழ் மறுஒலிப்பதிவு யின் அர்த்தம்

மறுஒலிப்பதிவு

பெயர்ச்சொல்

  • 1

    (திரைப்படம், தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில்) படத்தொகுப்புக்குப் பிறகு, நடித்தவர்களின் குரல்களைப் பதிவுசெய்யும் பணி.

    ‘இந்தப் படம் மறுஒலிப்பதிவு முடிந்து திரைக்கு வரும் நிலையில் இருக்கிறது’