மறுதலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மறுதலி1மறுதலி2

மறுதலி1

வினைச்சொல்மறுதலிக்க, மறுதலித்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு மறுத்து ஒதுக்குதல்.

  ‘சமரச முயற்சியை அவர் மறுதலித்துவிட்டதாகத் தெரிகிறது’
  ‘‘சேவல் கூவும் முன் என்னை மூன்று முறை மறுதலிப்பாய்!’ என்று தன் சீடனைப் பார்த்து இயேசுநாதர் கூறினார்’

மறுதலி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மறுதலி1மறுதலி2

மறுதலி2

வினைச்சொல்மறுதலிக்க, மறுதலித்து

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (நோய் முதலியவை) திரும்ப வருதல்.

  ‘குழந்தைக்கு அம்மை மறுதலித்திருக்கிறது’