தமிழ் மறுவீடு யின் அர்த்தம்

மறுவீடு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மணமக்களை (பெண் வீட்டில் நடக்கும் திருமணத்துக்குப் பிறகு) மாப்பிள்ளை வீட்டுக்கு அல்லது (மாப்பிள்ளை வீட்டில் நடக்கும் திருமணத்துக்குப் பிறகு) பெண்வீட்டுக்கு முதன்முறையாக அழைத்துச்செல்லுதல்.