தமிழ் மறுவாசிப்பு யின் அர்த்தம்

மறுவாசிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு இலக்கியப் படைப்பைப் புதிய கண்ணோட்டத்துடன் மீண்டும் அணுகும் முறை.

    ‘இந்தக் கட்டுரை பின்நவீனத்துவக் கண்ணோட்டத்தில் வள்ளலாரை மறுவாசிப்புக்கு உட்படுத்திப் பார்க்கிறது’
    ‘காஃப்காவின் நாவல்கள் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தின்போது மறுவாசிப்பு செய்யப்பட்டன’