தமிழ் மறுவாழ்வு யின் அர்த்தம்

மறுவாழ்வு

பெயர்ச்சொல்

  • 1

    இயல்பான வாழ்க்கையை இழந்தவர்களுக்குத் திரும்ப அமைத்துத் தரப்படும் வாழ்க்கை.

    ‘ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அவனுக்குப் பெட்டிக்கடை வைக்கக் கடன் வழங்கப்பட்டது’
    ‘வெள்ளத்தினால் உடைமைகளை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்’
    ‘இளம் குற்றவாளிகளைச் சீர்திருத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பான சட்டம் இது’