தமிழ் மறுவாழ்வு மையம் யின் அர்த்தம்

மறுவாழ்வு மையம்

பெயர்ச்சொல்

  • 1

    (விதவைகள், போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், சமூகத்தில் நலிவடைந்தோர் போன்றோர்) சீரான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவும் அமைப்பு.

    ‘விதவைகள் மறுவாழ்வு மையம்’