தமிழ் மறைவிடம் யின் அர்த்தம்

மறைவிடம்

பெயர்ச்சொல்

  • 1

    மறைந்திருப்பதற்குப் பயன்படுத்தும் இடம்.

    ‘போராளிகளின் மறைவிடங்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல’
    ‘எங்கள் வீட்டுக் கொல்லைப்புறம்தான் குழந்தைகள் ஒளிந்து விளையாடுவதற்கு மறைவிடமாக இருந்தது’

  • 2

    அருகிவரும் வழக்கு கழிப்பறை.