தமிழ் மறை மாநிலம் யின் அர்த்தம்

மறை மாநிலம்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    பேராயரின் நிர்வாகத்துக்கு உட்பட்ட பல்வேறு மறை மாவட்டங்களை உள்ளடக்கிய கத்தோலிக்க மத நிர்வாகப் பிரிவு.