தமிழ் மல்கு யின் அர்த்தம்

மல்கு

வினைச்சொல்மல்க, மல்கி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (கண்ணீர்) நிறைதல்; ததும்புதல்.

    ‘தமிழாசிரியர் கண்களில் நீர் மல்கக் குடியரசுத் தலைவரிடமிருந்து நல்லாசிரியர் விருதைப் பெற்றார்’