தமிழ் மல்கோவா யின் அர்த்தம்

மல்கோவா

பெயர்ச்சொல்

  • 1

    திட்டுத்திட்டாகப் பச்சை நிறத்தைக் கொண்ட மஞ்சள் நிறத் தோலையும், திரட்சியான சதைப் பகுதியையும், மிகுந்த இனிப்புச் சுவையையும் உடைய ஒரு வகை மாம்பழம்.