தமிழ் மலசலகூடம் யின் அர்த்தம்

மலசலகூடம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கழிப்பறை.

    ‘படுக்கை அறை, சமையலறை, மலசலகூடம் ஆகியன மிகவும் விசேட வசதிகளுடன் நல்ல முறையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்’