தமிழ் மலடுதட்டு யின் அர்த்தம்

மலடுதட்டு

வினைச்சொல்-தட்ட, -தட்டி

  • 1

    (ஒருவருக்கு) புதிய சிந்தனைகள், கருத்துகள் முதலியவை தோன்றாத நிலை ஏற்படுதல்.

    ‘இந்தக் கவிஞருக்குக் கற்பனை மலடுதட்டிவிட்டது என்று நினைக்கிறேன்; எழுதியதையே எழுதிக்கொண்டிருக்கிறார்’