தமிழ் மலினம் யின் அர்த்தம்

மலினம்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    உரிய நிலையிலிருந்து தரம் தாழ்த்திக் கேவலப்படுத்துவதாக அமைவது.

    ‘மலின இலக்கியம்’
    ‘இது போன்ற மலினமான பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொள்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் எச்சரித்துள்ளார்’