தமிழ் மலிவுப் பதிப்பு யின் அர்த்தம்

மலிவுப் பதிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    குறைந்த விலையில் விற்கப்படும் (ஒரு புத்தகத்தின்) பதிப்பு.