தமிழ் மழமழப்பு யின் அர்த்தம்

மழமழப்பு

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    உராய்வு ஏற்படுத்தக்கூடியதாக இல்லாமல் இருக்கும் வழவழப்பு.

    ‘சவரம் செய்த பின் கன்னம் மழமழப்பாக இருந்தது’