தமிழ் மழலை மேதை யின் அர்த்தம்

மழலை மேதை

பெயர்ச்சொல்

  • 1

    மிகச் சிறிய வயதிலேயே (ஏதேனும் ஒரு துறையில்) அசாதாரணத் தேர்ச்சி பெற்றவர்.

    ‘மூன்று வயதிலேயே கச்சேரி செய்த மழலை மேதை’
    ‘ஒன்பது வயது மழலை மேதைக்குப் பொறியியல் கல்லூரியில் இடமளித்திருக்கிறார்கள்’