தமிழ் மழு யின் அர்த்தம்

மழு

பெயர்ச்சொல்

  • 1

    (பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட) சிறிய கைப்பிடியின் முனையில் கோடாலியில் இருப்பது போன்ற பட்டையான வெட்டும் பகுதி இணைக்கப்பட்ட ஓர் ஆயுதம்.