தமிழ் மாகாணம் யின் அர்த்தம்

மாகாணம்

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு) நிர்வாக வசதியைக் கருதிப் பிரிக்கப்பட்டிருந்த நிலப்பகுதி.

    ‘ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் பேசப்பட்ட பகுதிகள் அனைத்தும் ஒரே மாகாணமாகக் கொள்ளப்பட்டது’

  • 2

    அருகிவரும் வழக்கு மாநிலம்.

    ‘இந்தியாவில் மொழிவாரி மாகாணங்கள்’