தமிழ் மாட்டு வண்டி யின் அர்த்தம்

மாட்டு வண்டி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு மாடு அல்லது இரு மாடுகள் இழுத்துச் செல்லும், மரத்தால் செய்த வண்டி.