மாடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மாடு1மாடு2

மாடு1

பெயர்ச்சொல்

 • 1

  உழுதல், வண்டி இழுத்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் ஆணினத்தையும் பால் தரக்கூடிய பெண்ணினத்தையும் உள்ளடக்கிய, (கொம்புடைய) வீட்டு விலங்கின் பொதுப்பெயர்.

  ‘மாட்டை வண்டியில் பூட்டு’
  ‘பால் கறக்கும்போது மாடு உதைத்துவிட்டது’
  ‘எருமை மாடு கன்று போட்டிருக்கிறது’
  ‘மாடாக உழைத்தும் நான் கண்டது என்ன?’

மாடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மாடு1மாடு2

மாடு2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு சற்றுப் பெரிய அளவில் இருக்கும் சோழி.