தமிழ் மாண்புமிகு யின் அர்த்தம்

மாண்புமிகு

பெயரடை

  • 1

    அமைச்சர் முதலியோரை அழைக்கும்போது அல்லது குறிப்பிடும்போது பயன்படுத்தும் மரியாதைத் தொடர்.

    ‘மாண்புமிகு முதல்வர் புதிய மின்நிலையத்தைத் திறந்துவைத்து உரையாற்றுவார்’