தமிழ் மாதா கோயில் யின் அர்த்தம்

மாதா கோயில்

பெயர்ச்சொல்

  • 1

    மாதாவின் பெயரைக் கொண்டிருக்கும் ஆலயம்.

  • 2

    பேச்சு வழக்கு கத்தோலிக்கக் கிறித்தவ ஆலயம்.