தமிழ் மாநகரம் யின் அர்த்தம்

மாநகரம்

பெயர்ச்சொல்

  • 1

    பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட பெரிய நகரம்.

    ‘மாநகரக் காவல்’
    ‘மாநகர ஆணையர்’