தமிழ் மாநாடு யின் அர்த்தம்

மாநாடு

பெயர்ச்சொல்

  • 1

    உறுப்பினர்களும் பார்வையாளர்களும் பெரும் அளவில் கலந்துகொள்ளும் கூட்டம்.

    ‘மூன்றாம் உலகப் பத்திரிகையாளர் மாநாட்டின்போது இந்த நூல் வெளியிடப்பட்டது’
    ‘உலகத் தமிழ் மாநாடு’